உயிராற்றல் வேளாண்மை நாட்காட்டி
*********
தேதி 20.1.2022 வியாழக்கிழமை
( நேரம். 08.28 க்கு முன் இலை மற்றும் தண்டு
பின்னர் விதை மற்றும் பழம்)
21.1.2022 வெள்ளிக்கிழமை
22.1.2022 சனிக்கிழமை ( நேரம் 16.52 வரை)
நாள் கீழ் நோக்கு நாட்கள்
பயிர் செய்ய உகந்தவை
—————————————–
விதை மற்றும் பழம்
—————————————-
விதையையும், பழத்தையும் நாம் அறுவடை செய்யும் பயிர்களை குறிக்கும்
விதை
நெல், கோதுமை, பருத்தி,
பயிறு வகைகள், சிறு தானியங்கள்
பழம்
மா, பலா, வாழை, மாதுளை, கொய்யா, சப்போட்டா,
இத்தகைய பயிர்களை நடவு செய்தல், உழவு செய்தல்’ உரமிடுதல் நீர் வழியாக வளர்ச்சி ஊக்கிகள் தரலாம்
**********
குறிப்பு
—————-
நெல் நாற்று நடவு செய்ய ஏற்ற நாட்கள்
——————————————–
சிவா ஆர்கானிக் ஃபாமிங் குழு
பட்டு.சிவசங்கரன்
குடியேற்றம்
———————————–
ஆதாரம்
————-
மேட்டுப்பாளையம் திரு.நவநீத கிருஷ்ணன்
உயிராற்றல் வேளாண்மை காலண்டர்