காய்கறி விதைகள் + கொடி விதைகள் விதை நேர்த்தி:

காய்கறி விதைகள் + கொடி விதைகள் விதை நேர்த்தி:

தேர்வு செய்யப்பட்ட காய்கறி விதைகளை ஒரு கிலோ விதைக்கு தக்காளிச்சாறு 200 ML அல்லது 100 கிராம் சாணம் மூலிகை உரம் + 10 கிராம் கொம்பு சாண உரம் அல்லது 30 ML பஞ்சகவ்யம் அல்லது 30 ML சூடோமோனஸ் அல்லது 10 கிராம் டி.விரிடி இதில் ஏதோ ஒன்றை தேர்வு செய்து விதை நேர்த்தி செய்யலாம்.

நடவு செய்வதற்கு 5 மணிநேரம் முன் மேலே குறிப்பிட்டுள்ள ஏதோ ஒரு கரைசலை தேர்வு செய்துகொண்டு அதில் விதைகள் முழுக்க நனையும்படி 4 மணி நேரம் ஊறவைத்து பின் எடுத்து நடவு செய்யலாம்.

விதை நேர்த்தி செய்வது பயன்கள் :

🍁விதைகள் மூலம் பரவும் நோய் மற்றும் பூச்சி தாக்குதலை எளிமையாக கட்டுப்படுத்திவிடலாம்

🍁 மண் காற்று நீர் விதை மூலம் பரவும் பூஞ்சான நோய்களை எளிமையாக கட்டுப்படுத்திவிடலாம்.

🍁செடியின் வளர்ச்சியும் ஆரோக்கியமும் நோய் எதிர்ப்புத் திறனும் அதிகரிக்கும்.

🍁 விதையின் முளைப்புத்திறன் அதிகரிக்கும். இதன்மூலம் வளர்ச்சியும் மகசூலும் அதிகரிக்கும்.

நன்றி
P.சத்தீஸ் குமார் குடியேற்றம் …

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories