ஹைட்ரோபோனிக் மண்ணில்லாத நீர் வழி விவசாயம். இது மண்ணில்லாமல் நுண்ணூட்டசத்தி வளர்க்கும் முறை .செடியின் வேர்ப்பகுதியில் தண்ணீரையும் ஊட்டச்சத்தையும் எடுத்துக்கொண்டு வளரும் கீரை, வெள்ளரி ,தக்காளி போன்ற செடிகள் நன்கு வளரும்.
ஏரோபோனிக்ஸ் வளி வளர்ப்பு என்பது தாவரங்களையும் சாதாரணமாக மண்ணில் வளர்க்காமல் மாற்றாக காற்றில் வளர்ப்பது.
அக்குவா போனிக்ஸ்ஹைட்ரோபோனிக்ஸ் விடஒருபடி மேலானது. இதில் தாவர மட்டுமல்லாமல் மீனையும்ஒரே சுற்றுச்சூழலை வளர்க்கும் முறை செங்குத்து விவசாயத்தில் இதுவே சிறந்தது.
இந்த முறையில் நன்கு வளரும் தாவரம்
தக்காளி, கீரை வகைகள், வெள்ளரி ,முட்டைகோஸ், புதினா.
நன்மைகள்
விவசாய நிலம் போதிய அளவு இல்லாத போது விவசாயம் செய்ய ஒரு நல்ல வழி. வெவ்வேறு வகையான தாவரங்களை ஒரே இடத்தில் வளர்க்க வகை செய்கிறது .குறைந்த அளவே தண்ணீர் தேவை, ஆட்கள் குறைந்த அளவு தேவை.