சேப்பங்கிழங்கின் பயன்கள்

இதில் இரும்புச்சத்து ,புரதச்சத்து மற்றும் விட்டமின் ஏ ,பிஆகியஉயிர் சத்து உள்ளது.

கேன்சியம் , பாஸ்பரஸ் அதிகம் நிறைந்துள்ளது. இவை எலும்புகளையும் பற்களையும் உறுதிப்படுத்தும்.

மலச்சிக்கலை குணப்படுத்தும் வல்லமை கொண்டது.

நரம்புத் தளர்ச்சியைப் போக்கும் குணமுடையது.

இதை அரைத்து புண்களின் மேல் பற்றாகப் போட்டால் புண்கள் விரைவில் குணமாகும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories