தை பட்டத்தில் பயிர் செய்ய ஏற்ற பயிர்கள்

தை பட்டத்தில் பயிர் செய்ய ஏற்ற பயிர்கள்

பட்டத்துக்கு ஏற்றவாறு பயிர் செய்வது மிகவும் முக்கியம் ஆகும். பாரம்பரிய விவசாயத்தில் பட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

இந்த தை பட்டத்தில் பயிர் செய்ய ஏற்ற பயிர்களின் விபரங்கள், காலநிலை, செயல்பாடுகள் அனைத்தும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

பட்டம் என்பது காலநிலையின் குறியீட்டு வார்த்தை ஆகும். பட்டத்துக்கு ஏற்றவாறு பயிர் செய்வது மிகவும் முக்கியம் ஆகும்.

ஒரு பயிர் சாகுபடி செய்த நிலத்தில் தொடர்ந்து மீண்டும் அதே பயிரைச் சாகுபடி செய்யவும் மாட்டார்கள்.

தமிழ் மாதங்களைக் கணக்கிட்டும் அந்தந்தப் பட்டத்துக்கு ஏற்ற பயிர்களைச் சாகுபடி செய்வார்கள்.

இந்த தை பட்டத்திற்கு ஏற்ற பயிர் வகைகளும் அதன் காலநிலைகள் குறித்த விவரங்கள்.

பயறு வகைகள்

🍀உளுந்து

🍀பாசிப்பயிறு

🍀தட்டப்பயிறு

🍀கொள்ளு – கருப்பு கொள்ளு

சிறுதானியங்கள்

🍀கம்பு

🍀வரகு

🍀சாமை

🍀பனிவரகு

🍀கேழ்வரகு

🍀திணை

🍀சோளம்

எண்ணெய் வித்துப் பயிர்கள் +நறுமண பயிர்கள்

🌺எள்ளு

🌺சூரியகாந்தி

🌺ஆமணக்கு

🌺தனியா

🌺பருத்தி

பசுந்தாள் பயிர்கள்

🌸தக்கைப்பூண்டு

🌸சணப்பு

மேலே கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் அவரவர்களின் மண் மற்றும் தண்ணீர் வளம் மற்றும் காலநிலை பொறுத்து சிறிது மாறுபடும் ஐயா.

நன்றி
P.சத்தீஸ்குமார் குடியேற்றம்…

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories