அரைக்கீரை பயன்கள்

 

உயிர் சத்தான வைட்டமின்களும் தாது உப்புகளும் அதிக அளவில் இக்கீரையில் உள்ளன.

தேமல், சொறி ,சிரங்கு உள்ளவர்கள் இந்த கீரையை தினமும் உணவுப்பழக்கத்தில் சேர்த்துக் கொண்டால் குணமாகிவிடும்.
உடலில் வைட்டமின் கோடை காலத்தில் ஏற்படும் நோய்களை தடுக்கும் தன்மை கொண்டது.

இந்தக் கீரையுடன் பெருங்காயம் வெங்காயம் சேர்த்து செய்த பொரியல்ஜலதோஷம் சளி குளிர்காய்ச்சல் ஆகியவைகளை நீக்கும்.

இந்த கீரையை உணவில் சேர்த்து வர வாய்வு கோளாறுகள் வாத வலி நீங்கும்.

அரைக்கீரை விதையை நல்லெண்ணெய் விட்டுக் காய்ச்சி வடிகட்டி வைத்துக்கொண்டு தலைக்குத் தடவி வர தலை முடி கருமையாக செழிப்பாக வளரும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories