பாக்கு மரத்திலிருந்து கிடைக்கும் கொட்டையிலிருந்து பாக்கு பெறப்படுகிறது.
துவர்ப்பு சுவையும் கொண்டது .
இது ஆசியா மற்றும் கிழக்கு ஆப்பிரிக்க பகுதிகளில் அதிகம் விளைகிறது.
தற்போது பரவலாக தமிழ் நாட்டில் பயிரிடப்பட்டு வருகிறது.
இந்த பாக்கு தமிழர்களின் சடங்குகளில் விழாக்களிலும் அதிகமாக பயன்படுகிறது.
தேக்கு மரம்
தேக்கு மரம் தெற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு உரியது.
உயரமாக வளரும். மிகவும் உறுதியாக இருக்கும்.
உலகில் மதிப்பு வாய்ந்த மர இனங்களில் தேக்கு மரமும் ஒன்று.
இந்த மரம் தமிழகம், மத்திய பிரதேசம், ஆந்திர பிரதேசம் ,கர்நாடகா, கேரளா மற்றும் மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களில் வரண்ட பகுதிகளில் வளர்கிறது.