வீட்டில் காய்கறித் தோட்டம்

 

 

பயிரிடும் முறை

முதலில் தென்னை நார்க்கழிவு மற்றும் மண் இ ட்ட பாலித்தீன் பைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு எட்டு முதல் பத்து லிட்டர் தண்ணீரை ஒவ்வொரு பையிலும் சேர்க்க வேண்டும். தற்போது தென்னை நார்க்கழிவு கொள்ளளவு அதிகரிக்கும் அதிகப்படியான நீர் வெளியேற பை யின் அடியில் நான்கு துளைகள் இட வேண்டும்.

நுண்ணுயிர் உரங்கள் மற்றும் நுண்ணுயிர் பூஞ்சாணக் கொல்லிகள் 10 கிராம் என்ற அளவில் 100 கிலோ தொழு உரம் அல்லது மண்புழு உரம் பைகளில் கலக்க வேண்டும்.

கலந்த உரமான தென்னை நார் கழிவுடன் நன்கு கலந்து மக்குவதர்காக ஏழு முதல் எட்டு நாள்கள் அப்படியே விட வேண்டும் .எட்டு நாள் கழித்து பைகளில் விதைகள் அல்லது நடவு செய்ய வேண்டும் .பிறகு முறையான இடைவெளியில் செடிகளுக்கு நீர் ஊற்றுவது அவசியம். பூச்சிகளை கட்டுப்படுத்த இஞ்சி பூண்டு கரைசல் போன்ற உயிர் பூச்சிக்கொல்லிகளை ஒரு வார கால இடைவெளியில் செடியின் மேல் தண்ணீர் கலந்து தெளிக்க வேண்டும். உண்பதற்கு ஏற்றவாறு உள்ளநிலையில் காய்கறிகளை அறுவடை செய்யலாம்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories