நிழலில் அதிகமாக உள்ள இடத்தில் என்ன செடி அல்லது மரம் நட்டால் வேகமாக வளரும்

சில காய்கறிப் பயிர்களில் நிழலில் நன்றாக வளரும் இயல்பை பெற்றுள்ளது.

இத்தகைய பயிர்கள் சூரிய ஒளி இல்லாத நிலையில் தனக்கு சாதகமாக்கிக் கொண்டு வளரும். அந்தவகையில் பூசணி மற்றும் சுண்டைக்காய் ,கீரை ,பூண்டு ,பீன்ஸ் ,பீட்ரூட் போன்ற காய்கறிகள் நிழலில் நன்கு வளரும் தன்மை கொண்டது.

மக்கள் சோளக்காட்டில் கோரைப்புல் அகற்ற என்ன செய்ய வேண்டும்

நீர்ப்பாசன வசதியுள்ள நிலங்களில் சேற்று உழவு செய்து நெல் பயிரிடுவதால் இந்த கலைகளை ஓரளவிற்கு கட்டுப்படுத்தலாம்.

குறையை கட்டுப்படுத்த உழவு செய்யும்போதும் விதைப்பு செய்யும்போதும் வயலில் 5 கிலோ வேப்பம் புண்ணாக்கு இடவேண்டும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories