வீட்டுத் தோட்டத்தின் பயன்கள்

வீட்டு தோட்டத்தின் மூலம் மிகக் குறைந்த செலவில் காய்கறிகள் பயிரிடலாம்.

மேலும் மாசுபடுதல் பெருமளவில் கட்டுப்படுத்தப்படும்.

வீட்டிலுள்ள வெப்பநிலையின் அளவு 6 முதல் 8 டிகிரி செல்சியஸ் வரை குறைய அதிக வாய்ப்பு உள்ளது.

இந்த முறையினால் நமக்குப் பிடித்த அல்லது தேவையான காய்கறிகளை நாமே தேர்வு செய்து பயிரிடலாம்.

நகர்புறத்தில் வாழ்பவர்களும் போதிய இடவசதி இல்லாதவர்கள் வீட்டின் பின்புறம் தோட்டம் அமைப்பது என்பது சாத்தியமற்ற காரணமாக உள்ளது. அவ்வாறு உள்ளவர்களுக்கு இந்த முறையில் ஒரு தீர்வாக இருக்கும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories