வீட்டுத் தோட்டத்தில் சிறிய இடத்தில் வளர்க்க ஏற்ற கீரைகள் என்னென்ன?

வீட்டுத் தோட்டத்தில் உள்ள சிறிய இடத்தில் குறைந்தது 10 சதுர மீட்டரில் 7 கிராம் முளைக்கீரை, 10 கிராம் தண்டுக்கீரை, பத்துகிராம் அரைக்கீரை, 7 கிராம் தானியக் கீரை, 10 கிராம் பாலக்கீரை, 9 கிராம் வெந்தயக்கீரை ஆகியவற்றை பயிர் செய்யலாம்.

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
Share on google
Google+
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories