தென்னை மரம் நடுவதற்கு முதலில் குழி தயார் செய்ய வேண்டும் 3x3x3 அடிக்கு குழி தோண்ட வேண்டும்
ஒவ்வொரு மரங்களுக்கு இடையே 20 முதல் 25 அடி இடைவெளி இருக்குமாறு நடவு செய்ய வேண்டும்.
ஆடுகளின் எடை எப்படி அதிகரிக்கலாம்?
குதிரை மசால் துவரை நேப்பியர் புல் தர்ப்பைப்புல் சோயாபீன் முட்டைக்கோஸ் காளிஃபிளவர் போன்றவற்றின் இலை தழைகளையும் செஞ்சி மற்றும் சில பூண்டுகளையும் வசந்தமாக கொடுக்கவேண்டும்.
கடலைக் கொடி மர இலைகள் பயறு வகை தீவனப் பயிர்கள் அடர் தீவனங்கள் கடலைப்புண்ணாக்கு ஆகியவற்றை அதிகம் கொடுக்க வேண்டும்