மாடித் தோட்டத்தை புதிதாக கோடைகாலத்தில் அமைப்பதை தவிர்க்க வேண்டும்.
முழுவதும் நிகழ்பகுதியில் தோட்டம் அமைக்க தேர்வு செய்யக்கூடாது.
பைகளை நேரடியாக தரையில் வைக்கக்கூடாது.
பைகளை ஒன்றோடு ஒன்றை நெருங்கி வைக்கக்கூடாது
விதையை விதைக்க பையை தயார் செய்தவுடன் உடனே விதைப்பு செய்யக்கூடாது .ஒரு வார காலமாக வைத்துதான் விதைப்பு செய்ய வேண்டும் .ரசாயன பூச்சி மருந்துகள் மற்றும் பூச்சிக் கொல்லிகளை பயன்படுத்த கூடாது ரசாயன உரங்கள் உயிர் உரங்களை கலந்து விடக்கூடாது. மழைக்காலத்தில் நீர் ஊற்றுவதை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு வழிமுறைகளை கைப்பிடித்தால் மாடித்தோட்ட செடிகள் நன்றாக வளரும்.