வீட்டிற்கு ஏற்ற அழகு செடிகள்

வீட்டைச்சுற்றி உயரமாக வளரும் செம்பருத்தி செடிகளை வளர்த்தால் அவை வருடம் முழுவதும் பசுமையான இலைகளுடன் பல வண்ணங்களில் பூக்கள் பூக்கும் பார்ப்பதற்கு அழகாக காட்சி அளிக்கும்..

வீட்டுத் தோட்டங்களில் மல்லிகையும்,முல்லை போன்ற செடிகளை வளர்த்தால் வருடத்தில் ஐந்து முதல் ஆறு மாதங்கள் வரை பூக்கும் இதனால் நாம் தோட்டத்திற்குள் நுழையும் போது அந்த பூக்களிலிருந்து நம் மனதிற்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.

மேலும் கோழிக்கொண்டை .வாடாமல்லி பூ போன்றவற்றை வீட்டில் நட்டு வளர்த்தால் அவை பல வண்ணங்களில் பூத்து வீட்டை அழகு படுத்தும்.

செவ்வந்தி ,நித்தியகல்யாணி ,ரோஜா போன்ற வண்ணமயமான செடிகள் வீட்டில் வளர்க்கும் போது வீடு பார்ப்பதற்கு அழகாக இருக்கும் .அதைப்போல் நித்திய கல்யாணி செடியை வீட்டில் வளர்க்கும் போது வெள்ளை நிறத்தில் சிவப்பு நிறத்தில் பூக்கள் பூத்து அந்த இடம் பார்ப்பதற்கு வண்ணமயமாக காட்சியளிக்கும்.

 

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories