இலவச கோடை உழவு செய்ய வேளாண்துறை அழைப்பு!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தற்போது பரவலாக கோடை மழை பெய்து வருகிறது இதை பயன்படுத்தி கோடை உழவு செய்தால் செய்வது அவசியமாகும் கோடை உழவு செய்வதால் பல்வேறு நன்மைகள் கிடைக்கிறது எனவே கோடை உழவு செய்வதற்கு டிராக்டர் மற்றும் பண்ணை இயந்திரங்கள் தயாரிக்கும் டாஃபே நிறுவனம் சிறுகுடல் விவசாயிகளுக்கு மட்டும் இலவச கோடை உழவு செய்து தர முன்வந்துள்ளது சிறு குறு விவசாயிகள் தங்களுடைய நிலம் மற்றும் இதர ஆவணங்கள் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 1600 100 மூலம் பதிவு செய்து கொள்ளலாம் இந்த சேவை முற்றிலும் இலவச மானதாகும் எனவே இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி கள்ளக்குறிச்சி மாவட்ட சிறு குறு விவசாயிகள் பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் இது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருப்பின் சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கோவில் வட்டார வேளாண்மை மற்றும் உளவுத் துறை சார்பாக பிரதம மந்திரி திட்டத்தில் சொட்டு நீர் பாசனம் தெளிப்பு நீர் பாசனம் அமைக்க சிறு குறு விவசாயிகளுக்கு 100% மானியம் மற்றும் இதர விவசாயிகளுக்கு 75 மானியம் மத்திய மாநில அரசு நிதி உதவியுடன் வழங்கப்படுகிறது பருத்தியில் சொட்டுநீர் பாசனம் அமைக்க ஏக்கருக்கு ஒரு லட்சத்து 12 ஆயிரம் பருத்தி மற்றும் இதர பயிர்கள் தெளிப்பான்கள் அமைக்கும் ரூபாய் 2o ஆயிரம் மற்றும் மழை துாண்கள் அமைக்க ரூபாய் 36 ஆயிரத்து 176 மானியம் ஒருத்தருக்கு வழங்கப்படுகிறது இந்தத் திட்டத்தில் கடலை பருப்பில் சிறுதானியங்கள் மிளகாய் மற்றும் பழ மரங்களுக்கு மானியம் பெறலாம் இந்த திட்டத்தில் பயன்பெற திறந்தவெளிக் கிணறுகள் ஆதாரங்கள் அவசியம் வைத்திருக்க வேண்டும்.

விவசாயிகள் தங்கள் நிலங்களில் பட்டா அடங்கல் குடும்ப அட்டை நகல் ஆதார் அட்டை நகல் ஃபுல்வரைபடம் மற்றும் நீர் பரிசோதனை அறிக்கையை தாசில்தாரிடம் பெற சிறு குறு விவசாயிகள் சான்றிதழ் புகைப்படம் ஆகிவிட்டது தங்கள் பகுதி வேளாண் விரிவாக்க அலுவலர்களிடம் சமர்ப்பித்து பதிவு செய்யலாம்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
Share on google
Google+
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories