சோளம் விதை நேர்த்தி செய்வது எப்படி

விதை அளவு

மானாவாரி நேரடி விதைப்பு 15 கிலோ எக்டர் பாசனப் பயிர் நேரடி விதைப்பு 10 கிலோ எக்ட்டர் விதை தேவைப்படும்.

விதைகளை விதைப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பு ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பன்டாசிம் அல்லது கேப்டன்அல்லது திரம் கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

விதைத்தல்

மானாவாரி முறையில் விதையை தூவ வேண்டும். பிறகு பாசன முறையாக இருந்தால் 10 அல்லது 20 சதுர மீட்டர் பாத்திகள் அமைக்க வேண்டும்.

நீர் நிர்வாகம்

விதைத்தவுடன் மற்றும் விதைத்த 3,7,12, 17ஆம் நாள் நீர் பாய்ச்சவேண்டும். களிமண் பாங்கான பூமிக்கு விதைத்தவுடன் மற்றும் விதைத்த 3,9, 16ஆம் நாள் நீர் பாய்ச்சினால் போதுமானது ஆகும். பிறகு மண்ணின் ஈர்ப்பதர்கு ஏற்ப நீர் பாய்ச்ச வேண்டும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories