பப்பாளியின் பயன்கள்

பழங்களின் தேவதை எனவும் அழைக்கப்படும் பப்பாளி எல்லாப் பருவங்களிலும் கிடைக்கும் சுவையான பழம் எனலாம். எனவே இதை ஏழைகளின் கனி என்றும் கூறுவார்கள்.

மனித உடலில் ஆரோக்கியம் மற்றும் அழகு இரண்டிற்குமே இதன் பங்கு அதிகமாக இருக்கும். பலவகையான ஊட்டச்சத்துக்களைக் கொண்ட பழங்களில் பப்பாளி முதன்மையானது.

பப்பாளி பழத்தில் இயற்கையாகவே விஷக் கிருமிகளைக் கொல்லும் சத்து இருப்பதால் பப்பாளி பழத்தை சாப்பிடுபவர்களின் பற்கள் மற்றும் எலும்புகள் உறுதியாகும்.

கண்பார்வை சிறப்பாக இருக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் .அடிக்கடி பப்பாளியை சாப்பிடுபவர்களை எந்த நோயும் அண்டாது என கூறலாம்.

தொடர்ச்சியாக பப்பாளிப் பழத்தை சாப்பிடுவதன் மூலம் கல்லீரல் வீக்கம் குறையும்.

மேலும் பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து சாப்பிட்டுவந்தால் நரம்புத்தளர்ச்சி ஏற்படுவது குறையும்.

பப்பாளிக்காய் சமையல் செய்து சாப்பிட்டு வர உடல் பருமன் குறையும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories