வாழை இலையின் சிறப்புகள்

வாழையிலை என்றாலே விருந்துதான்.

வாழை இலை என்றதும் நம் ஞாபகங்களில் வருவது விழாக்கள் உறவினர் வீடு மற்றும் உணவு விடுதிகள் தான்.

திருமண பந்தலிலும் வாழை மரம் ,மக்கள் கூடும் எந்த விழா கூட்டங்களிலும் வாழை மரம் என்று எங்கு பார்த்தாலும் வாழை மரம்தான்.

வாழை இலை சுபகாரியங்களுகாக நம் வழக்கங்களில் உள்ளது.

நாம் சாப்பிடும் தட்டை தண்ணீர் விட்டு அல்லது வெந்நீர் விட்டு நன்றாக அலசி காயவைத்து எவ்வளவு சுத்தமாக பயன்படுத்துகிறோம் .ஆனாலும் நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கு நோய்கள் வருகின்றன.

வாழை இலை பயன்படுத்தி சாப்பிடுபவர்களுக்கு நோய்கள் வருவதில்லை.

பாம்பு கடித்தால் முதலில் வாழைச்சாறு பருகினால் நச்சு முறிந்துவிடும். வாழையிலையில் உண்பவர்கள் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள்.

 

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories