June 2020

  அகர் மரம் வளர்ப்பு :   “செலவில்லாமல் வருமானம் பெறலாம்!’  

Read More »

மல்லிகைப் பிரச்னைகளுக்கு வேப்பங்கொட்டையிடம் தீர்வு!   தினமும் வருமானம் தரும் பயிர்களில் மலர்களுக்கு

Read More »

 கால்நடைநோய்த் தடுப்புமுறைகள் :   1. கோடைக் காலத்தில் கவனிக்கப்பட வேண்டிய நோய்கள்

Read More »

தினை அரிசி :

தினை அரிசி : தினையரிசி(Thinai Arisi) சிறுதானியம் வகைகளுள் ஒன்று. உலகிலேயே அதிகம்

Read More »

குதிரைவாலி பயிரை சாகுபடி செய்தால் செலவு குறைவு கூடுதல் லாபம்

சிறுதானிய பயிர்களில் முக்கியமானது குதிரைவாலி விவசாயத்துக்கு உறுதுணையாக இருக்கும் பயிர்களில் சிறுதானியங்களும் குதிரைவாலி

Read More »

குடவாழை அரிசி

குடவாழை என்றழைக்கப்படும் இந்நெல் இரகம், சிவப்பு நிற நெல்லையும், சிவப்பு நிற அரிசியையும்

Read More »

சாமை சாகுபடி

சாமை என்பது மண் வளம் குறைந்த மானாவாரி (புஞ்சை) நிலங்களில் விளையும் ஒரு

Read More »

கருப்பட்டி சாகுபடி

கருப்பட்டி சாகுபடி கிராமங்களில் இன்றும் ‘கருப்பட்டி’ காபி என்றால் ஸ்பெஷல்தான். பதநீரை காய்ச்சி

Read More »

சைவ பிரியர்களுக்கு மட்டுமல்ல, இப்போ தெல்லாம் அசைவ பிரியர்களுக்கும் பிடித்த உணவாகிவிட்டது காளான்

சைவ பிரியர்களுக்கு மட்டுமல்ல, இப்போ தெல்லாம் அசைவ பிரியர்களுக்கும் பிடித்த உணவாகிவிட்டது காளான். நாக்கிற்கு

Read More »

வீட்டுத் தோட்டம் அமைப்பதன் மூலம் சத்து நிறைந்த காய்கறிகளை நாமே விளைவித்துக் கொள்ளலாம்.

வீட்டுத் தோட்டம் அமைத்தல் வீட்டுத் தோட்டம் அமைப்பதன் மூலம், நமது அன்றாட தேவைக்கான

Read More »

நாட்டுகோழிவளர்ப்பின்நன்மைகள்

நாட்டுகோழிவளர்ப்பின்நன்மைகள் நாட்டுக்கோழிவளர்க்கும்பழக்கமானதுநமதுகிராமப்புறமக்களால்தொன்றுதொட்டுமேற்கொள்ளப்பட்டுவரும்ஒருசிறந்ததொழிலாகும். நாட்டுக்கோழிவளர்ப்புமுறைஒருபொழுதுபோக்காகமட்டுமில்லாமல், கிராமப்புறமக்களின்அவசரபணத்தேவையைபூர்த்திசெய்யவும்பயன்படுகிறது. நாட்டுக்கோழிகளைஏழைகள், பெண்கள்மற்றும்வயதுமுதிர்ந்தோர்அனைவரும்எந்தசிரமமும்இன்றிவளர்கலாம். பெரும்பாலும்விட்டிலுள்ளஅரிசிகுருணை, எஞ்சியுள்ளதீவனப்பொருட்கள், வயல்வெளிகளில்உள்ளபுழுபூச்சிகள்போன்றவற்றைஉண்டுநாட்டுக்கோழிகள்வளர்க்கப்படுகின்றன. புறக்கடையில்வளர்க்கப்படும்கோழிகள்எந்தவிதநவீனதொழில்நுட்பங்களையும்பின்பற்றாமல்வளர்க்கப்படுகிறது.

Read More »

பனை மர சிறப்புகள்

பனை மர சிறப்புகள் உலகம் முழுவதும் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட  வகைகள் இருக்கின்றன. நாம்

Read More »

மண்ணின் நுண்ணுயிர்கள்!

மண்ணின் நுண்ணுயிர்கள்! நைட்ரஜனை நிலைப்படுத்தும் பாக்டீரியாவைப் பயற்றம் பயிர்களுக்கான ரைசோபியம், பயற்றம் குடும்பத்தைச்

Read More »

டிரைக்கோடெர்மாவிரிடியை நிலத்திற்க்கு பயன்படுத்துவதால் உண்டாகும் நன்மை

டிரைக்கோடெர்மாவிரிடியை நிலத்திற்க்கு பயன்படுத்துவதால் உண்டாகும் நன்மை டிரைக்கோடெர்ம்h விரிடி நன்மை செய்யும் பச்சை

Read More »

விளக்குப் பொறி,இனக்கவர்ச்சிப்பொறி, ஒட்டும் பொறி வைப்பதன் பயன்கள்

விளக்குப் பொறி,இனக்கவர்ச்சிப்பொறி, ஒட்டும் பொறி வைப்பதன் பயன்கள் இவற்றில் விளக்குப் பொறிகள் வயல்களின்

Read More »

தசகவ்யா’ கரைசலை தெளிப்பதால், மாவுப்பூச்சி உள்ளிட்ட எந்தப்பூச்சி, வண்டின் தாக்குதலும் கிடையாது

தசகவ்யா தயாரிக்கும் முறை. தசகவ்யா தயாரிப்பதற்கு தேவையான பூச்சிகளையும் நோய் களையும்விரட்டக்கூடிய ஐந்து

Read More »

புகையிலை கரைசல்

புகையிலை கரைசல் தயாரித்தல் 150 கிராம் நீட்டு புகையிலையை எடுத்துக்கொண்டு சிறு சிறு

Read More »

சூழ்நிலைக்கு ஏற்ற ஒரு மாதிரி வீட்டுக் காய்கறி தோட்டத்திற்கான பயிரிடும் திட்டமுறை

வீட்டு தோட்ட பயிர்கள் வீட்டுத்தோட்டத்தின் அருகில் இருக்கும் இடங்களில் குறுகிய கால பயிர்களான

Read More »

முருங்கை சாகுபடி

முருங்கை சாகுபடி முருங்கை வறட்சிக்கு ஏற்ற பயிர் பொதுவாக முருங்கையை ஊடுபயிராக சாகுபடி

Read More »

அசோலா வளர்ப்பு….

அசோலா வளர்ப்பு…. இந்த உலகத்தில் தோன்றிய தொன்மையான உயிரினங்களில் பெரணி வகையைச் சார்ந்த

Read More »

14/6/20விவசாய நிலங்கள் மற்றும் குத்தகை நிலங்கள் விற்பனைக்கு இவர்களிடம் உள்ளது

  14/6/20விவசாயநிலங்கள்மற்றும்குத்தகைநிலங்கள்விற்பனைக்குஇவர்களிடம்உள்ளது ராஜசேகரன் திருநெல்வேலி விவசாய நிலம் 30 ஏக்கர் 1 ஏக்கர்

Read More »

டிரைக்கோகிரம்மா முட்டை ஒட்டுண்ணிஅட்டையின் பயன்கள் மற்றும் தயாரிப்பு முறைகள்

டிரைக்கோகிரம்மா முட்டை ஒட்டுண்ணிஅட்டையின் பயன்கள் மற்றும் தயாரிப்பு முறைகள் விவசாயிகளுக்கு காய்கறிப்பயிர்களில் காய்புழுக்கள்

Read More »

ஓரிதழ் தாமரை,சிரியா நங்கை,கண் வலிக்கிழங்கு ,பூனைமீசை மூலிகைகள் விற்பனைக்கு இவர்களிடம்

ஓரிதழ் தாமரை,சிரியா நங்கை,கண் வலிக்கிழங்கு ,பூனைமீசை மூலிகைகள்விற்பனைக்குஇவர்களிடம்   நரசிம்மன் மதுரை ஓரிதழ்

Read More »

ரோஜா சாகுபடி

ரோஜா சாகுபடி ரோஜா சாகுபடிக்கு உரிய வழிமுறைகள் நடவு முறை நீர்ப் பாசனம்

Read More »

வெந்தயம் சாகுபடி

வழிமுறைகள் ரகங்கள் பருவம் விதையளவு விதைநேர்த்தி விதைப்பு மேலுரம் நீர் நிர்வாகம் பின்செய்நேர்த்தி

Read More »

கருங்குறுவை அரிசி :

கருங்குறுவை அரிசி : கருங்குறுவை தமிழ்நாட்டின் பாரம்பரிய நெல் இரகங்களில் மாமருந்தாகப் பயன்படும்

Read More »

உவர் நீர் மீன்உற்பத்தி

உவர்நீர் மீன் வளம் உவர் நீரின் உர மேலாண்மை உவர்நீர் மீன் வளம் நம் நாட்டில் உவர் நீரில் அதிகமாக இறால் உற்பத்தியாகிறது.

Read More »

பஞ்சகாவ்யம்,அமிர்தக்கரைசல்,பீஜாமிர்தம்,ஜீவாமிர்தம் தயாரிக்கும் முறை

கரிம வேளாண்மையில் இயற்கை இடுபொருட்களின் பயன்பாட்டைக் கடைப்பிடிப்பதன் மூலம் பண்ணை உரத்துக்கான நடைமுறைச்

Read More »

   10/6/20  கரும்பு,எலுமிச்சை,அவகோடா,வெட்டிவேர் போன்ற நாற்றுகள் விற்பனைக்கு  உண்டு

   10/6/20  கரும்பு,எலுமிச்சை,அவகோடா,வெட்டிவேர் போன்ற நாற்றுகள் விற்பனைக்கு  உண்டு சிவலிங்கம் கிருஷ்ணகிரி கரும்பு

Read More »

தென்னையில் குருத்தழுகல் நோய் கட்டுபடுத்த வழிகள்

  “பைட்டோப்தோரா பால்மிவோரா’ என்ற பூசணத்தால் தென்னையில் குருத்தழுகல் நோய் ஏற்படுகிறது. இந்த நோயால் இளங்கன்றுகள் முதல் 10 வயது மரங்கள் வரை பாதிக்கப்படும். அதிக ஈரப்பதம், குளிர்ச்சியான சூழ்நிலையில் பூசணம் வேகமாக வளர்ச்சி அடையும். நோய் பாதித்த தென்னையின் குருத்து வெண்மை கலந்த சாம்பல் நிறமாக மாறிவிடும். குருத்தின் அடிப்பாகம் பலம் இழந்து விரைவில் அழுகி துர்நாற்றம் வீசும். பாதிக்கப்பட்ட இளம் குருத்தை இழுத்தால் கையோடு எளிதில் வந்துவிடும். அறிகுறி கண்டவுடன் பாதிக்கப்பட்ட குருத்து பகுதிகளை வெட்டி எடுத்து எரித்துவிட வேண்டும். பின் பாதிக்கப்பட்ட பகுதியில் போர்டோ பசையை தடவினால் பூசணம் அழியத்துவங்கும். மேலும் இலைகளில் ஒரு சதம் போர்டோ கலவையை நன்றாக படும்படி தெளிக்க வேண்டும். காப்பர் ஆக்சிகுளோரைடு மருந்தை 3 கிராம் வீதம் ஒரு லிட்டர் நீரில் கலந்து குருத்துப்பகுதியில் ஊற்றுவதன் மூலம் நோயை கட்டுப்படுத்தலாம். தொழு உரம் 50 கிலோவுடன் வேப்பம் புண்ணாக்கு, சூடோமோனாஸ் புளுரசன்ஸ் 200 கிராம் கலந்து மரத்திற்கு ஆண்டுக்கு ஒருமுறை இட்டால் நோய் கட்டுப்படும்    

Read More »

கோகோ சாகுபடி

கோகோ கோகோ சாகுபடி பின்செய் நேர்த்தி பயிர்ப்பாதுகாப்பு நோய்கள் பூசணக் கொல்லிகள் தயாரிக்கும்

Read More »

உயிர் உரங்கள்

இயற்கையான உயிர்  பயன்படுத்துவதன் மூலம் இடுபொருளுக்கு ஆகும் செலவைக் குறைத்து மண் வளத்தைப்

Read More »

மண் வளம் காக்க

தமிழகத்தில் விவசாயிகள் உழவு மாடுகளை அதிகமாக பராமரிப்பதில்லை. பெரும்பாலும் டிராக்டர் இயந்திரக்கலப்பை மூலம்

Read More »

சம்பங்கி, அரளி, காட்டு மல்லி, செவ்வந்தி… மலர்ச் சாகுபடியில் மணக்கும் லாபம்!

  “எனக்கு விவசாயத்துல ரொம்ப ஆர்வம். படிப்பு முடிஞ்சதும் உடுமலைப்பேட்டை, தீபாலப்பட்டி கிராமத்துல

Read More »

காபி

காபி (காபியா கெனிபோரா / காபியா அராபிகா) இரகங்கள் விதை நாற்றாங்கால் நீர்

Read More »

வீட்டுத் தோட்டங்களுக்கு செலவின்றி உரம் தயாரிப்பு

கிராமப்புறங்கள் மட்டுமன்றி நகரங்களிலும்  வீட்டின் பின்புறங்களிலும் தோட்டம் அமைத்து காய்கறிச் செடி வளர்ப்பது அதிகரித்து

Read More »

கறவைமாடு வளர்ப்பும்! பால் மூலமா தினசரி வருமானம் கிடைச்சுட்டுருக்கு

வளர்த்தா, விவசாயத்துல வருமானம் குறையுற சமயத்துல கைகொடுக்கும்கிறதை நான் அனுபவபூர்வமா உணர்ந்திருக்கேன். இப்போ

Read More »

அசோலா நன்மைகள்

தீவனம் அளிப்பதால், கால்நடைகளின் உற்பத்தி திறன் அதிகரிக்கும்’ என, பல்லுயிர் பாதுகாப்பு விழிப்புணர்வு

Read More »

7/6/20 குத்தகை நிலம், நிலம்,விவசாய நிலங்கள் விற்பனைக்கு இவர்களிடம் உள்ளது

7/6/20  குத்தகை நிலம், நிலம்,விவசாயநிலங்கள் விற்பனைக்குஇவர்களிடம்உள்ளது வெங்கடேசன் காஞ்சிபுரம் விவசாய நிலம் 2

Read More »

முலாம்பழ சாகுபடி

முலாம்பழ சாகுபடி முலாம்பழம் இனிப்பு சுவையும் நறுமணமும் கொண்ட காய்கறிப் பயிராகும். வைட்டமின்கள்

Read More »

பிவேரியா, மெட்டாரைசியம் ,டிரைக்கோடெர்மா ,சூடோமோனாஸ் – உபயோகிப்பதனால் ஏற்படும் நன்மைகள்

பிவேரியா, மெட்டாரைசியம் ,டிரைக்கோடெர்மா ,சூடோமோனாஸ் – உபயோகிப்பதனால் ஏற்படும் நன்மைகள் பிவேரியா, மெட்டாரைசியம்

Read More »

தேனீ வளர்ப்பு

தேனீ வளர்ப்பு பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்டது தேன். உடல் பருமனை குறைக்க,

Read More »

Follow Us

Archives

Most Popular

Categories